Manathukkulle Oru Mahasakthi
பொறியியல் துறையில் டாக்டர் பட்டம் பெற்றுப் பல வருஷங்கள் வெளி
நாடுகளில் பொறியியல் வல்லுனராகப் பணியாற்றியபின்
சென்னையின்
அருமையை தினமும் அனுபவிப்பவர்.
யோகக் கலை வல்லுநர், yoga course director,
நகைச்சுவைச் சங்கத்தின் வாழ்நாள் உறுப்பினர்.
இயற்கையை ஆராதிப்பவர். ஓவியக்கலையிலும்,
புகைப்படக் கலையிலும்
ஈடுபாடு கொண்டவர்.